MARC காட்சி

Back
அழகர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர் மலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a ‘ளி எழுத்தில் உள்ள இகரகுறி சற்று சிதைந்துள்ளது இறுதியில் குறியீடு உள்ளது. வெண்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த துணி (அறுவை) வணிகன் எளஅ அடன் என்பது இதன் பொருள். ‘அடன்’ என்பதை 'ட்’ ஒற்றுச் சேர்த்து 'அட்டன்’ என்று கொள்ளலாம். இறுதியில் உள்ள குறியீடு காசினைக் குறிக்கிறது என்று கொண்டால் அவன் தந்த காசின் அளவினைக் குறிக்கிறது எனலாம்.
653 : _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000049
barcode : TVA_INS_000049
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000049/TVA_INS_000049_அழகர்-மலை_குகைத்தளம்-001.jpg